Breaking

Post Top Ad

Friday, December 14, 2018

அன்ரன் பாலசிங்கத்தின் 12ஆண்டு நினைவு நினைவேந்தல் நிகழ்வு


தேசத்தின் குரல் அன்ரன் பாலசிங்கத்தின் 12ஆண்டு நினைவு நினைவேந்தல் நிகழ்வு இன்று மட்டக்களப்பில் நடைபெற்றது 
,

தேசத்தின் குரல் அன்ரன் பாலசிங்கத்தின்  12 ஆண்டு நினைவு நினைவேந்தல் நிகழ்வு தமிழ் தேசிய மக்கள் முன்னணி கட்சியின் ஏற்பாட்டில் மாவட்ட இணைப்பாளர் தர்மலிங்கம் சுரேஷ்   தலைமையில்   மட்டக்களப்பு தாமரைக்கேணியில் உள்ள கட்சியின் மாவட்ட  காரியாலயத்தில் நடைபெற்றது .

12ஆண்டு நினைவு நினைவேந்தல் நிகழ்வாக தேசத்தின் குரல் அன்ரன் பாலசிங்கத்தின் உருவ படத்திற்கு மலர்மாலை அணிவித்து ஈகை சுடர் ஏற்றப்பட்டு மலர் அஞ்சலி செலுத்தப்பட்டது

இந்த நினைவேந்தல் நிகழ்வில் தமிழ் தேசிய மக்கள் முன்னணி   கட்சியின் உறுப்பினர்கள் ,ஆதரவாளர்கள் கலந்துகொண்டனர்  




No comments:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.

Pages