மட்டக்களப்பு, மண்முனை தென் எருவில் பற்று பிரதேசத்தையும், வெல்லாவெளி பிரதேசத்தையும் இணைக்கும் பிரதான துறையாக மண்டூர் குருமண்வெளித் துறையுள்ளது.
இந்த ஆற்றினூடாக இதுவரை பாலம் அமைக்கப்படவில்லை. இதனால், இத்துறையூடாக இயந்திரப் பாதையில் தினமும் பயணிக்கும் ஆயிரக்கணக்கான மக்கள் பல்வேறு சிரமங்களுக்கு முகம் கொடுத்து வருகின்றனர்.
மண்டூர் - குருமண்வெளி பாலம் அமைக்கும் முயற்சி மூன்று தரம் முன்னெடுக்கப்பட்டது. முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் பொன் செல்வராசாவின் காலத்திலும் பின்பு முன்னாள் பிரதியமைச்சர் விநாயகமூர்த்தி முரளிதரன் காலத்திலும் பாலம் அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டது. இருந்தபோதிலும், அம்முயற்சி கைகூடவில்லை.
Post Top Ad
Tuesday, November 27, 2018
குருமண்வெளி நீண்டகாலக் கனவு நிறைவேறுமா?
Tags
Batticaloa#
Share This
About vettimurasu
Batticaloa
Tags:
Batticaloa
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment
Note: Only a member of this blog may post a comment.