
கிழக்குப் பல்கலைக் ழக கலை காலசார பீட மாணவர் ஒன்றியத்தின் ஏற்பாட்டில் நடைபெற்ற மாவீரர் தின நிகழ்வில் அனைத்து; பீடங்களையும் சேர்ந்த மாணவர்கள் விரிவுரையாளர்கள் மற்றும் கல்வி சாரா ஊழியர்கள் கலந்து கொண்டனர்.
ஈகைச் சுடர் ஏற்றபட்டு உயிர் நீத்த மாவீர்களுக்கு மௌன அஞ்சலி செலுத்தப்பட்டதுடன் இரத்த தானமும் நடைபெற்றது.
No comments:
Post a Comment
Note: Only a member of this blog may post a comment.