Breaking

Post Top Ad

Sunday, November 25, 2018

சர்வமதப் பேரவையின் மாவட்ட ரீதியிலான கலந்துரையாடல் - திருகோணமலையில் ( Video, photo)

மட்டக்களப்பு, திருகோணமலை, கண்டி மாவட்டங்களின் சர்வமதப் பேரவை உறுப்பினர்கள் கலந்து கொண்ட கலந்துரையாடல் நிகழ்வு திருகோணமலை உல்லாச விடுதியில்  கடந்த நவம்பர்  22ஆம் 24ஆம் (வௌ்ளிக்கிழமை, சனிக்கிழமை ) தினங்களில் நடைபெற்றது.



     இதன்போது, சர்வமதப் பேரவை எதிர்கொள்ளும் சாவால்கள், சர்வமதப் பேரவை எதிர்காலத்தின் சேவை எவ்வாறு அமைய வேண்டும் மற்றும் சர்வமதப் பேரவையின் பலம் பலவீனம் உள்ளிட்ட பல விடயங்கள் பற்றி ஆராயப்பட்டது.



இந் நிகழ்வில் ஆசிய மன்றத்தின் சமாதானத்திற்கும் சமூகக் கலந்துரையாடலுக்குமான நிகழ்ச்சித் திட்ட அலுவலர் செலினா கிறேமர்  தேசிய சமாதானப் பேரவையின் திட்ட முகாமையாளர் சம்சுதீன் ஷாபி நயாஜ், தேசிய சமாதானப் பேரவையின் கண்டி, திருகோணமல, மட்டக்களப்பு மாவட்ட சர்வமதப் பேரவைக்கான இணைப்பாளர்களான ரேணுகா மாலியகொட, எம்.ஏ. சதுராணி ரஷிகா, இராசையா மனோகரன் உட்பட இன்னும் பல துறைசார்ந்த செயற்பாட்டாளர்களும் பல் சமயப் பெரியார்களும் சமூக நல செயற்பாட்டாளர்களும் கலந்து கொண்டனர்.

























No comments:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.

Pages