யாழ்ப்பாணம் பல்கலைகழகத்தில் அமைந்துள்ள மாவீரர் நினைவகத்தில் மாவீரர் தின அஞ்சலி அனுஷ்டிப்பு இன்று(27) பகல் ஆரம்பமானது..
பல்கலைக்கழக மாணவ ஒன்றியத்தின் ஏற்பாட்டில் இடம்பெற்ற இந்நிகழ்வில் விரிவுரையாளர்கள் ஊழியர்கள் மாணவர்கள் என பல்கலைக்கழக சமூகத்தினர் கலந்துகொண்டு அஞ்சலி செலுத்தினர்.
No comments:
Post a Comment
Note: Only a member of this blog may post a comment.
No comments:
Post a Comment
Note: Only a member of this blog may post a comment.