.
இன்று நடைபெற்ற வருடாந்த கல்லூரியின் ஒளிவிழா தின நிகழ்வில் ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களின் கலை கலாசார நிகழ்வுகள் இடம்பெற்றதுடன் பாடசாலையில் நடத்தப்பட்ட பரீட்சைகளிலும் சிறந்த புள்ளிகளை பெற்ற மாணவர்களுக்கு பரிசில்களும் சான்றிதழ்களும் வழங்கி கௌரவிக்கப்பட்டனர் .
நடைபெற்ற கல்லூரியின் வருடாந்த ஒளிவிழா தின நிகழ்வில் பிரதம விருந்தினராக வெளிநாட்டு மிசனரி சேவையின் இலங்கைக்கான சகோதரர் கெரி புரோத்ரோ மற்றும் அருட்தந்தையர்கள் , அருட்சகோதரிகள் ,கல்லூரி ஆசிரியர்கள் , மாணவர்கள் , பெற்றோர் , கல்லூரி அபிவிருத்தி குழு உறுப்பினர்கள் ஆகியோர் கலந்துகொண்டனர்
No comments:
Post a Comment
Note: Only a member of this blog may post a comment.