Breaking

Post Top Ad

Friday, November 30, 2018

வவுணதீவு பொலிஸ் நிலையத்தில் இரு பொலிஸார் சுட்டுக் கொலை! - புதிய வீடியோ

மட்டு. வவுணதீவு பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றும் தமிழ் பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவரும் சிங்கள இனத்தைச் சேர்ந்த பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவரும் இனம் தெரியாத ஆயுததாரிகளால் சுட்டுக் கெல்லப்பட்டுள்ளனர்.

கொலை செய்யப்பட்ட பொலிஸாரிடமிருந்த அகைத் துப்பாக்கியையும் அவர்கள் எடுத்துச் சென்றுள்ளனர்.

இச் சம்பவத்தை ஆராயும்பொருட்டு பொலிஸ்மா அதிபர் இன்று பிற்பகல் நேரடியாக வவுணதீவுக்கு விசேட விமானம் மூலம் சென்று விசாரணைகளை மேற்கொண்டார்.




No comments:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.

Pages