Breaking

Post Top Ad

Friday, October 5, 2018

மட்டகளப்பில் சற்றுமுன் இளம்பெண் தூக்கிட்டு தற்கொலை! களத்தில் அதிரடியாக இறங்கிய பொலிஸார்

மட்டகளப்பில் வவுணதீவு பிரதேசத்தில் களிமடு கிராம பகுதியில் இன்று(5ஆம் திகதி) காலை 10 மணி அளவில் இளம் பெண் ஒருவர் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார்.

இந்த மட்டகளப்பு மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.பொலிஸார்  ஸ்தலத்திற்கு சென்று விசாரணையை நடத்தி வருகின்றனர், எனினும் தற்கொலைக்கான காரணம் இன்னும் தெரியவில்லை என்பது குறிப்பிடதக்கது.



No comments:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.

Pages