
து.சுபாஷ்காந்தன் தலைமையில் நடைபெற்ற இந்நகிழ்வில் மட்டக்களப்பு மாவட்ட முன்பள்ளி கல்விப் பணிப்பாளர் எஸ்.சசிகரன், வெளிக்கள உத்தியோகத்தர் திருமதி வி.கயல்விழி, ஏறாவூர்ப்பற்று பிரதேச சபை உறுப்பினர் திருமதி எஸ்.நி;மலா உட்பட பலர் கலந்துகொண்டனர்.
முன்பள்ளி சிறார்களின் திறமைகள் வெளிக்காட்டப்பட்டதுட்ன வெற்றிபெற்ற சிறார்களுக்கு பரிசில்களும் வழங்கப்பட்டன.
No comments:
Post a Comment
Note: Only a member of this blog may post a comment.