Breaking

Post Top Ad

Tuesday, October 2, 2018

வாழைச்சேனை இந்துக்கல்லூரி மாணவி செல்வி.தேவராஜா அஸ்வினித்தா வெங்கலப் பதக்கம் வென்று சாதனை

(ஜெ.ஜெய்ஷகன்)

நிதி மற்றும் வெகுசன ஊடக அமைச்சு மற்றும் கல்வி அமைச்சுடன் இணைந்து மேற்கொண்ட தகவலை அறிந்து கொள்ளும் உரிமைகள் தினத்தினை முன்னிட்டு நடாத்தப்பட்ட நாடு தழுவிய பாடசாலைகளுக்கிடையிலான கட்டுரைப் போட்டியில் கனிஸ்ட பிரிவில் வாழைச்சேனை இந்துக்கல்லூரி மாணவி செல்வி.தேவராஜா அஸ்வினித்தா வெங்கலப் பதக்கத்தினை பெற்றுக் கொண்டார்.







No comments:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.

Pages