Breaking

Post Top Ad

Saturday, October 27, 2018

மட்டக்களப்பில் அம்பிட்டிய தேரர் வெடிக்கொழுத்தி ஆரவாரம்

முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச  புதிய பிரதமராக பதவியேற்றுள்ள நிலையில் நாட்டில் பல பாகங்களிலும் அதனை வெடிக்கொழுத்தி கொண்டாடி வருகின்றனர்


இந்நிலையில், மட்டக்களப்பு மங்களாராம விகாரதிபதி அம்பிட்டிய தேரர் வெடிக்கொழுத்தி ஆரவாரமாக கொண்டாடியுள்ளார்.

கொழும்பு அரசியலில் இவ்வாறான திடீர் திருப்பம் ஏற்பட்டுள்ள நிலையில், பல்வேறு முக்கிய பதவிகளில் பாரிய மாற்றங்கள் ஏற்படும் என எதிர்ப்பார்க்கப்படுகின்றது.







No comments:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.

Pages