Breaking

Post Top Ad

Tuesday, October 16, 2018

மதத்தின் பெயரால் பெண்கள் மத்தியில் பல்வேறு துஸ்பிரயோகங்கள் , தகாத வார்த்தைப்பிரயோகங்கள் - அதிர்ச்சி வீடியோ காட்சி

நட்சத்திரம் (சக்கரம் ) வடிவிலான ஒரு நாட்டின் தேசிய கொடியை ஆடைகளில் பதிந்து அதை அணிந்துகொண்டு சமய வழிபாட்டில் ஈடுபட்டுவரும் ஓர் அமைப்பினர் எனக் கூறப்படுவோரால் இந்த தீய வார்த்தைப் பிரயோகம் சித்திரவதை காட்சி தற்போது வௌியாகியுள்ளது.

மதத்தின் பெயரால் பெண்கள் மத்தியில் பல்வேறு துஸ்பிரயோகங்கள் இடம்பெறுவதாகவும் தகாத வார்த்தைப்பிரயோகங்கள் பிரயோகிப்பதாகவும் சித்திரவதைக்குள்ளாவதாகவும் குற்றம் சாட்ப்பட்டுள்ளது.

 இதற்கான வீடியோக்களும் தற்போது வெளியாகியுள்ளது. சம்பந்தப்பட்டவர்கள் இது விடயத்தில் கவனம் செலுத்த வேண்டும்

No comments:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.

Pages