Breaking

Post Top Ad

Saturday, October 27, 2018

தமிழ் இலக்கிய விழா, பண்பாட்டுப் பேரணியுடன், திருகோணமலையில் ஆரம்பம்

 (ராஜ்குமார் )

கிழக்கு மாகாண பண்பாட்டலுவல்கள் திணைக்களம் நடத்தும், 2018ஆம் ஆண்டுக்கான தமிழ் இலக்கிய விழா, பண்பாட்டுப் பேரணியுடன், திருகோணமலையில்  வியாழக்கிழமை (25) ஆரம்பமானது


பத்திரகாளி அம்பாள் ஆலய முன்றலிலிருந்து காலை 7.45 மணிக்கு ஆரம்பமான பேரணி, வித்தியாலயம் வீதி, கடற்படைத்தள வீதி, பிரதான வீதி, கடற்காட்சி வீதி, திருஞாசம்பந்தர் வீதி, மரத்தடிச் சுற்றுவளைவு, பிரதான வீதி, விகாரை வீதி, உவர்மலை மத்திய வீதி வழியாக, உவர்மலை விவேகானந்தா கல்லூரியைச் சென்றடைந்தது.





No comments:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.

Pages