Breaking

Post Top Ad

Tuesday, October 2, 2018

வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகளினால் முன்னெடுக்கப்பட்ட பேரணி

வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகளினால் முன்னெடுக்கப்பட்ட பேரணி 01.10.2018  அன்று மட்டக்களப்பு பிரதான சுற்றுவட்டத்திற்கு முன்பாக  நடைபெற்றது.

இதன் போது ஸ்ரீலங்கா ஜனாதிபதி மைத்திரிபாலா சிறிசேனா அவர்கள் ஐ.நாவுக்கு தமது நாட்டுப்பிரச்சணைகளை நாமே தீர்ப்போம் என்ற கருத்து வெளிப்பாட்டால் அவர்கள் கடுமையான எதிர்ப்பினை தெரிவித்திருந்தனர்.


இச்சந்தர்ப்பத்தில் வட கிழக்கு மாவட்டங்களில் உள்ள வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் சங்கத்தலைவிகள் கலந்து கொண்டு அவர்களது எதிர்ப்புகளை வெளிப்படுத்தியது குறிப்பிடத்தக்கது.




No comments:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.

Pages