Breaking

Post Top Ad

Friday, October 5, 2018

முல்லைத்தீவில் முதலிடம் பெற்று சாதனை படைத்த தந்தையை இழந்த மாணவி!

இன்று வெளியான புலமைப்பரிசில் பரீட்சை புள்ளிகளில் முல்லைத்தீவு மாவட்டத்தில் முதலிடத்தை பெற்றுள்ளார் நெடுங்கேணி மாமடு, பழம்பாசி அ.த.க.பாடசாலை மாணவி துஷ்சாதனா அவர்கள்

2018 தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சையில் 195 புள்ளிகளைப் பெற்று முல்லைத்தீவு மாவட்டத்தில் முதல் நிலையில் உள்ளார். போரினால் பாதிக்கப்பட்ட பகுதியான மாமடு,பழம்பாசி அ.த.க.பாடசாலை பௌதீக வழங்கள் மிகவும் குறைந்த பின்தங்கிய பாடசாலையாகும்


இந்த பாடசாலையில் தந்தையைப் பிரிந்து தாயின் அரவனைப்பில் வாழ்ந்து வரும் மாணவியை பாடசாலை அதிபருடைய ஊக்கமும் தரம் 5 வகுப்பாசிரியர் துவாரகனின் அயராத உழைப்பின் பலனாக முல்லைத்தீவு மாவட்டத்திலேயே முதலாமிடத்தைப் பெற்றுக் கொண்டுள்ளார் இந்த மாணவிக்கு பலரும் வாழ்த்துக்கள் பாராட்டுக்கள் தெரிவித்து வருகின்றனர்



No comments:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.

Pages