கருக்கலைப்பு என்பது ஆள் வைத்து கொலை செய்வதற்கு ஒப்பானது என பரிசுத்த பாப்பரசர் பிராசிஸ் தெரிவித்துள்ளார்.
வயிற்றில் வளரும் சிசுக்களை கருக்கலைப்பு செய்வது ஆள் வைத்து கொலை செய்யும் குற்றத்துக்க்கு ஒப்பானதாகும் என்றும் பாப்பரசர் பிராசிஸ் சுட்டிக்காட்டியுள்ளார்.
இத்தாலி நாட்டின் ரோம் நகரில் அமைந்துள்ள வாட்டிகன் திருச்சபையில் இடம்பெற்ற செற்பொழிவின் போதே பாப்பரசர் பிராசிஸ் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
வயிற்றில் வளரும் சிசுக்களை கருக்கலைப்பு செய்வதானது இன்னொருவரை கொல்வதைப் போன்ற குற்றச்செயல் என்றும் பாப்பரசர் பிராசிஸ் மேலும் தெரிவித்தள்ளார்.
ஒரு மனித உயிரிடம் இருந்து விடுபடுவது என்பது, ஒரு பிரச்சனையை தீர்ப்பதற்கு மற்றவரை ஆள் வைத்து கொல்வதைப் போன்றது என்றும் பாப்பரசர் பிராசிஸ் மேலும் தெரிவித்தள்ளார்.
Post Top Ad
Friday, October 12, 2018
Home
Sri lanka
world
‘கருக்கலைப்பு’ ஆள் வைத்து கொலை செய்வதற்கு ஒப்பானது! பாப்பரசர் சுட்டிக்காட்டுகிறார்.!!
‘கருக்கலைப்பு’ ஆள் வைத்து கொலை செய்வதற்கு ஒப்பானது! பாப்பரசர் சுட்டிக்காட்டுகிறார்.!!
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment
Note: Only a member of this blog may post a comment.