Breaking

Post Top Ad

Friday, October 26, 2018

பிரதமர் ரணில் அதிரடி அறிவிப்பு

நானே பிரதமர் என ஐக்கிய தேசிய கட்சியின் தலைவர்  ரணில் விக்கிரமசிங்க தற்போது ஊடகங்களுக்கு அறிவிப்பு மஹிந்த ராஜபக்சவின் நியமனம்
சட்டத்திற்கு முரணானது. அதனை மங்கள சமரவீரவும்
தனது ருவிட்டர் வலயத்தள்தில் குறிப்பிடடுள்ளார்.

நல்லாட்சி அரசாங்கத்தில் இருந்து விலகிய ஐக்கிய மக்கள் கூட்டமைப்பு
புதிய பிரதமராக பாரளுமன்ற உறுபப்பினரும் முன்னால் ஜனாதிபதியுமான மஹிந்த ராஜபக்சவினை ஜனாதிபதி நியமித்துள்ளர்.



No comments:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.

Pages