மன்னார் மாவட்டத்தில் மடு கல்வி வலயத்திற்குட்பட்ட கருங்கண்டல் RCTMS மாணவன் தி.திருக்குமரன் 187 மதிப்பெண்கள் பெற்று மாவட்டத்திலேயே முதலிடத்தை பெற்றுள்ளார்.
இவரை தயார்படுத்திய பெற்றோர திருப்பதிப்பிள்ளை சரஸ்வதி, ஆசிரியர்கள் மற்றும் அனைவருக்கும் வாழ்த்துக்கள் கல்விச் சமூகத்தினர் வாழ்த்துக்களைத் தெரிவித்துள்ளனர்.
Post Top Ad
Friday, October 5, 2018
மன்னார்மாவட்டத்தில் புலமை பரிசில் பரீட்சையில் முதலிடம் பெற்ற மாணவன்
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment
Note: Only a member of this blog may post a comment.