Breaking

Post Top Ad

Sunday, October 14, 2018

''அநுலாவின் காதல்" தெருநாடக ஆற்றுகை - விபுலானந்த அழகியற் கற்கைகள் நிறுவகத்தில்

கிழக்கு பல்கலைக்கழக சுவாமி விபுலானந்த அழகியற் கற்கைகள் நிறுவகத்தின் நான்காம் ஆண்டு மாணவர்களின் படைப்பில் உருவான அநுலாவின் காதல் தெருநாடக ஆற்றுகை சுவாமி விபுலானந்த அழகியற் கற்கைகள் நிறுவகத்தில் திங்கட்கிழமை 15 ஆம் திகதி  இடம்பெறவுள்ளது.

அனைவரும் வருகைதருமாறு கேட்டுக்கொள்கின்றனர் ஏற்பாட்டாளர்கள்
இடம் - இராசதுரை அரங்கு
அனுமதி இலவசம்

No comments:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.

Pages