Breaking

Post Top Ad

Saturday, October 27, 2018

அக்னிச் சிறகுகள் பேரவையினால் உதவியளிப்பு

யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட ஒரு கையையும் மறு கையில் 4 விரல்களையும் இழந்த வறுமையில் வாழும் கரவெட்டி நெல்லுச்சேனையை சேர்ந்த 38 வயதுடைய செல்வராசா சுரேஷ் என்பவரின் குடும்பத்திற்கு அக்னிச் சிறகுகள் பேரவையினரால் 8414 ரூபாய் மதிப்புள்ள உலர் உணவு பொதியானது 24.10.2018 புதன் கிழமை வளங்கி வைக்கப்பட்டுள்ளது.






No comments:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.

Pages