Breaking

Post Top Ad

Monday, October 29, 2018

அலரிமாளிகைக்கு விரைந்தார் ரவி

நாடாளுமன்ற உறுப்பினர் ரவி கருணாநாயக்க சற்று நேரத்துக்கு முன்னர் அலரி மாளிகைக்கு சென்றுள்ளார்.

கட்சி ஆதரவாளர்களுடன் அலரி மாளிகைக்குச் சென்ற  ரவி கருணாநாயக்க, ரணில் விக்கிரமசிங்கவைச் சந்தித்துள்ளார்.

இ​தேவேளை, ரவி கருணாநாயக்க பிரதமர் மஹிந்த ராஜபக்ஸவுக்கு ஆதரவு தெரிவிக்கவுள்ளதாக கடந்த சில தினங்களாக வெளிவரும் செய்திகளுக்கு மத்தியில், ரவி இன்றைய தினம் ரணில் விக்கிரமசிங்கவை சந்தித்துள்ளமைக் குறிப்பிடத்தக்கது.



No comments:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.

Pages