அமெரிக்காவின் பொஸ்டன் (Boston) நகரிலுள்ள ஏல நிறுவனம் ஒன்றினால் விற்பனைக்குவரும் இந்தவிண்கல் இதுவரை ஏலத்துக்கு விடப்பட்ட நிலவின் பாகங்களில் மிகப்பெரியதாகும்.
5.5kg (12lb) எடையுள்ள இந்த விண்கல் Mauritania எனும் இடத்தில் சென்ற ஆண்டு கண்டெடுக்கப்பட்டது. ஆயிரக்கணக்கான ஆண்டுகளுக்கு முன்னால் பூமியில் விழுந்திருக்க முடியுமென கருதப்படுகிறது.
அதன் மிகவும் அசாதாரணமான பெரியஅளவு மற்றும் அமைப்பு காரணமாக ஏலத்தில் விற்பனைக்கு வரும்போது அது சுமார் $ 500,000 (£ 380,000) ஈட்டமுடியுமென நம்பப்படுகிறது.
Post Top Ad
Friday, October 12, 2018
ஏலத்திற்கு வரும் அரிய வகையான விண்கல்! இதன் மதிப்பு எவ்வளவு தெரியுமா?
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment
Note: Only a member of this blog may post a comment.