கொழும்பு பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் நேற்று [16.10.2018] இடம்பெற்ற உலக உணவு தின நிகழ்வில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன,அமைச்சர் மஹிந்த அமரவீர மற்றும் சுகாதார பிரதி அமைச்சர் பைசல் காசிம் ஆகியோர் கலந்துகொண்டபோது

About vettimurasu
No comments:
Post a Comment
Note: Only a member of this blog may post a comment.