மட்/ககு/உதயன்மூலை விவேகானந்த வித்தியாலயத்தியாலம் சித்தாண்டியில் கல்வி பயிலும் சிறிகரன் ரினோக்ஷிதா எனும் மாணவி இவ்வாண்டு நடைபெற்ற தரம் 05 புலமைப்பரிசில் பரீட்சையில் 176 புள்ளிகளைப் பெற்றுள்ளார்.
இவர் மிகவும் வறிய குடும்ப நிலையில் வாழ்பராக இருந்தும் தமது கல்வி நடவடிக்கையில் அதிக ஆர்வம் காட்டிய மாணவியாக காணப்படுவது சிறப்பான விடயமாகும். இவரது சுயகற்றல் ஆர்வமும், இவரை தரம் 1 தொடக்கம் 5 வரை கற்பித்த ஆசிரியை திருமதி வி.விஜயதாஸ் அவர்களின் வழிகாட்டலுமே இவரது திறமைக்கு சான்றாகும் இவரின் வறுமை நிலை காரணமாக மேலதிக மாதிரி வினாத்தாள்கள் எதுவும் இல்லாமல் வலயக்கல்வி பணிமனையால் வழங்கப்பட்ட வினாத்தாள்கள் மூலம் ஆசிரியரின் வழிப்படுத்தலின் கீழ் கற்று உயர்ந்த சித்தியைப் பெற்றுள்ளார். இவரை பாடசாலை சமூகம் பாராட்டுகிறது
Post Top Ad
Wednesday, October 10, 2018
Home
Batticaloa
Sri lanka
உதயன்மூலை விவேகானந்த வித்தியாலய மாணவி ரினோக்ஷிதா பலமைப் பரிசில் பரீட்சையில் சித்தி
உதயன்மூலை விவேகானந்த வித்தியாலய மாணவி ரினோக்ஷிதா பலமைப் பரிசில் பரீட்சையில் சித்தி
Tags
Batticaloa#
Sri lanka#
Share This
About vettimurasu
Sri lanka
Tags:
Batticaloa,
Sri lanka
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment
Note: Only a member of this blog may post a comment.