மட்/பட் வெல்லாவெளி கலைமகள் மகா வித்தியாலயத்தில் ஆசிரியர்களை கௌரவிக்கும் நிகழ்வு 08.10.2018 திங்கள்கிழமை பி.ப 12.30 மணியளவில் கல்லுரியின் அதிபர் திரு.ச.கணேசமூர்த்தி அவர்களின் தலைமையில் நடைபெற்றது.
இதன்போது மாணவர்கள் ஆசிரியர்களை பாடசாலையின் நுளைவாயிலிருந்து மலர்மாலைகள் அணிவித்து பலத்த கரகோசங்களோடு கௌரவிக்கப்பட்டு அழைத்துச் சென்று கலையரங்கில் மிகவும் சிறப்பான முறையில் அதிபர் ஆசிரியர்கள் மற்றும் பிரதேச செயலாளர் ஆர்.ராகுலநாயகி அவர்களையும் பாராட்டி நினைவுப்பரிசுகளும் வழங்கி கௌரவிக்கப்படிடடிருந்தது. சிறப்பம்சமாகும் .
இந்நிகழ்வின்போது பிரதம அதிதியாக பிரதேச செயலாளர்.ஆர்.ராகுலநாயகி மற்றும் ஆலய பிரிபாலன சபையின் தலைவர் பழைய மாணவர்கள் பொதும்கள்ஆகியோர்கள் கலந்து கொண்டனர்.
No comments:
Post a Comment
Note: Only a member of this blog may post a comment.