Breaking

Post Top Ad

Monday, October 1, 2018

நல்லசமாரியன் முன்பள்ளியின் 8வது வருநடாந்த விளையாட்டுப் போட்டியும் பரிசளிப்பு நிகழ்வும்

(ஜெ.ஜெய்ஷிகன்)
வாழைச்சேனை நல்லசமாரியன் முன்பள்ளியின் 8வது வருநடாந்த விளையாட்டுப் போட்டியும் பரிசளிப்பு நிகழ்வும் இன்று(29) காலை முன்பள்ளி வளாகத்தில் நடைபெற்றது.

முன்பள்ளியின் தலைவர் கமால்டீன் சுனில் தலைமையில் நடைபெற்ற நிகழ்வில் வாழைச்சேனை பொலிஸ் நிலையத்தின் உதவிப் பொலிஸ் அதிகாரி , சிறுவர் பெண்கள் பிரிவிற்கு பொறுப்பான பொலிஸ் அதிகாரி, வாழைச்சேனை பொலிஸ் ஆலோசனைக்குழுவின்  பிரதிநிதிகள்,  பெற்றார்கள், மாணவர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டிருந்தனர்.


அதீத திறமைகளை வெளிப்படுத்திய மாணவர்களுக்கு பரிசில் விழங்கப்படுவதனையும் காண்க. 













No comments:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.

Pages