Breaking

Post Top Ad

Friday, September 28, 2018

நாவல்தோட்டம் இளைஞர் கழகத்திற்கு ஒலிபொருக்கி சாதனம் வழங்கிவைப்பு

கடற்தொழில் நீரியல் வள அபிவிருத்தி மற்றும் கிராமிய பொருளாதார பிரதி அமைச்சர் எம்.எஸ்.எஸ். அமீர் அலியினால் மட்டக்களப்பு மாவட்டத்தின் வவுணதீவு பிரசேத்திலுள்ள நாவல்தோட்டம் இளைஞர் கழகத்திற்கு புதன்கிழமை 26.09.2018ஆம் திகதியன்று ஒலிபொருக்கி  சாதனம் வழங்கிவைக்கப்பட்டது.

மேற்படி ஒலிபெருக்கி சாதனம் நாவல்தோட்டம் இளைஞர் கழகத்தினர் கோரியதற்கிணங்க



பிரதியமைச்சரின் நிதி ஒதுக்கீட்டிலிருந்து பொற்றுக் கொடுக்கப்பட்டுள்ளது.


இந் நிகழ்வில் இந் நிகழ்வில் பிரதியமைச்சரின் இணைப்பாளர்களான டி.லோகநாதன், கே.மூர்த்தி, பிரதியமைச்சரின் பிரத்தியேக செயலாளர் றிஸ்மின், பிரதேச சபை உறுப்பினர் கே.ஜெகதீஸ்வரன் மற்றும் இளைஞர் கழக உறுப்பினர்கள் என பலர் கலந்துகொண்டனர்.






No comments:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.

Pages