Breaking

Post Top Ad

Friday, September 7, 2018

துப்பாக்கியுடன் ஒருவர் கைது

மத்தேகொட- தல்கஸ் சந்தியில், ஜெர்மன் நாட்டு தயாரிப்பிலான துப்பாக்கி மற்றும் இரண்டு இலட்சம் ரூபாய் பெறுமதியான ​கொக்கைன் போதைப்பொருளுடன், நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

கைது செய்யப்பட்ட சந்தேகநபர், மஹரகம என்டா என தெரிவித்துள்ள பொலிஸார், சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

No comments:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.

Pages