Breaking

Post Top Ad

Saturday, September 15, 2018

கிழக்குப் பல்கலைக் கழகத்தில் நடைபெற்ற பொது பட்டமளிப்பு விழாவில் இலங்கைக்கான இந்திய உயர் ஸ்தானிகருக்கு கௌரவிப்பு.

கிழக்குப் பல்கலைக் கழகத்தில் நேற்று சனிக்கிழமை நடைபெற்ற பொது பட்டமளிப்பு விழாவில் கிழக்குப் பல்கலைக் கழக வேந்தர் வைத்திய கலாநிதி வேல்முருகு விவேகானந்தராஜா   இலங்கைக்கான இந்திய உயர் ஸ்தானிகர் தரன்ஜித் சிங் சந்துக்கு ( (Taranjit Singh Sandu), நினைவுச் சின்னம் வழங்கி கௌரவித்ததனை படத்தில் காணலாம்.


No comments:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.

Pages