
அந்தவகையில் மயிலந்தனை கிராமத்தின் பாலர்பாடசாலைகான மின்சார இணைப்புக்கான ரூபா 28000/- முழு பண உதவியும் TNRA யின் ஏற்பாட்டில் Oslo Ammerudlia சிறுவர் பாடசாலை ஆசிரியர் திருமதி ஜீன் டயானி லிமலநாதன் அவர்களால் வழங்கப்பட்டது.
நேரடியாக வருகை தந்த ஆசிரியர் அஹிம்சா சமூக நிறுவத்தின் மூலம் மயிலந்தனை பாலர் பாடசாலைக்கான நிதிக்கான காசோலையினை அஹிம்சா நிறுவத்தின் செயலாளரினால் கையளிக்கப்பட்டது. ,
No comments:
Post a Comment
Note: Only a member of this blog may post a comment.