Breaking

Post Top Ad

Tuesday, September 4, 2018

வீதி செப்பனிடும் பணிகள் துரிதம்

கிண்ணியா, பிரதேச சபை எல்லைக்குட்பட்ட நடுஊற்று எல்லை பட்டியங்குளத்திலிருந்து, நடுஊற்று வைத்தியசாலை வரையான வீதி, பாடசாலை வீதி (பரிகுட்டிவீதி) நீண்ட காலமாக குன்றும் குழியுமாக காணப்பட்டு வரும் நிலையில், அப்பாதையைச் செப்பனிடும் பணிகள், நேற்று (03) ஆரம்பித்து வைக்கப்பட்டன.

கிண்ணியா பிரதேச சபைத் தவிசாளர் கே.எம்.நிஹாரின் உதவியுடன் இவ்வீதியைச் செப்பனிட்டு, மக்களின் போக்குவரத்தை இலகுபடுத்திக் கொடுக்கும் வேலைத்திட்டத்தின் ஓர் அங்கமாகவும், இனிவரும் காலங்களில் இவ்வீதியை மக்கள் பயன்படுத்த முடியும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.


No comments:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.

Pages