Breaking

Post Top Ad

Sunday, September 2, 2018

ஆற்றில் மூழ்கி ஏழு யானைகள் உயிரிழப்பு

பொலன்னறுவை பெரியாறு ஆற்றில் மூழ்கி ஏழு யானைகள் உயிரிழந்துள்ளன.


 இவ்வாறு ஆற்றில் மூழ்கி உயிரிழந்த யானைகளின் உடல்கள் மீட்க்கப்பட்டுள்ளதாக பொலன்னறுவை பொலிஸார் தெரிவித்துள்ளனர். பொலன்னறுவை, யானைகள், உயிரிழப்பு, பொலிஸார்தெரிவித்துள்ளனர்.

No comments:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.

Pages