Breaking

Post Top Ad

Thursday, September 20, 2018

மகிழவட்டவானில் வீட்டிலிருந்து இளைஞனின் சடலம் மீட்பு

மட்டக்களப்பு, ஆயித்தியமலை பொலிஸ் பிரிவிலுள்ள மகிழவட்டவான் கிராமத்தில் இளைஞன் ஒருவர் அவரது வீட்டிலிருந்து புதன்கிழமை காலை சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக ஆயித்தியமலை பொலிஸார் தெரிவித்தனர்.


மகிழவட்டவான் - கல்குடா எனும் இடத்தில் வசித்துவந்த சதாசிவம் சிவரஞ்சன் (வயது 36) எனும் திருமணமாகாத இளைஞனே அவரது வீட்டிலிருந்து தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.



இவரது சடலம் வவுணதீவு பிரதேசத்திலுள்ள நாவற்காடு பிரதேச வைத்தியசாலைக்கு எடுத்துச் செல்;லப்படதுடன் பிரேத பரிசோதனைக்காக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு கொண்டுசெல்ல நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

No comments:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.

Pages