Breaking

Post Top Ad

Tuesday, September 18, 2018

இரத்தம் வழங்கும்பொருட்டு விரைவாக செயற்பட்ட மட்டக்களப்பு புதிய நூற்றாண்டு லயன்ஸ் கழகத்தினரும் அதன் தலைவரும்!

மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட ஒரு முதியவரின் சத்திரசிகிர்ச்சைக்காக அரிய இரத்த வகையான O- இரதம் இன்று அவசரமாக தேவையென பலபக்கத்தாலும் இன்று செவ்வாய்கிழமை(18ஆம் திகதி) பகல் 11.30 மணியளவில் கோரிக்கை விடுக்கப்பட்டது.

அதனை முக்கிய கருத்தில் கொண்ட மட்டக்களப்பு புதிய நூற்றாண்டு லயன்ஸ் கழகத்தினரும் அதன் தலைவர் லயன் புஸ்பகரன் நமசிவாயம் MJF அவர்களும் பலவழிகளிலும் முயற்சித்து உடனடியாக  3 அலகுகள் இரத்தம் வழங்க உதவினர் இரத்தம் வழங்க உதவியுள்ளனர்.









No comments:

Post a Comment

Pages