Breaking

Post Top Ad

Wednesday, September 26, 2018

பெரியபோரதீவில் தியாக தீபம் திலீபனின் 31வது நினைவு வணக்க நிகழ்வு

பெரியபோரதீவில் தியாக தீபம் திலீபனின் 31வது நினைவு வணக்க நிகழ்வு...

ஜனநாயகப் போராளிகள் கட்சி மற்றும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ,ணைந்து நடாத்திய தியாக தீபம் திலீபனின் 31வது நினைவு வணக்க நிகழ்வுகள் ,ன்றைய தினம் ஜனநாயகப் போராளிகள் கட்சியின் ஏற்பாட்டில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஒத்துழைப்புடன் உணர்வுபூர்வமாக பெரியபோரதீவு கண்ணகை அம்மன் ஆலயத்திற்கு முன்னால் ,டம்பெற்றது.


,லங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் போராதீவுப் பற்றுப் பிரதேசக் கிளையின் தலைவர் ,.கந்தசாமி தலைமையில் ,டம்பெற்ற ,ந்நிகழ்வினை ஜனயநாயகப் போராளிகள் கட்சியின் மட்டக்களப்பு அம்பாறை மாவட்ட ,ணைப்பாளர் ந.நகுலேஸ் வழிநடத்தியிருந்தார்.
இந்நிகழ்வில் போராளிகளின் குடும்ப உறவுகள், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் ஞானமுத்து ஸ்ரீநேசன், மட்டக்களப்பு மாநகர முதல்வர் தி.சரவணபவான் மற்றும் பிரதேச சபைகளின் தவிசாளர்கள், உள்ளுராட்சி சபைகளின் உறுப்பினர்கள், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் பா.அரியநேத்திரன், முன்னாள்



 .





No comments:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.

Pages