Breaking

Post Top Ad

Tuesday, September 4, 2018

விளாவட்டவான் ஸ்ரீ வீரமாகாளியம்மன் ஆலய திருச்சடங்கு பெருவிழா 20ம் திகதி ஆரம்பம்.




(விளாவூர் நிருபர்)

கிழக்கிலங்கை ,மட்டக்களப்பு - விளாவட்டவான் அருள்மிகு ஸ்ரீ வீரமாகாளியம்மன் ஆலய வருடாந்த திருச்சடங்கு  பெருவிழா -2018

ஆரம்பம் : 20.09.2018
நிறைவு  : 25.09.2018
பாற்குட பவணி : 20.09.2018 (வியாழக்கிழமை) காலை நாவற்காடு ஸ்ரீ சித்தி விநாயகர் ஆலயத்தில் இருந்து ஆரம்பமாகும்.
தீமிதிப்பு : 25.09.2018 (செவ்வாய்க்கிழமை) காலை இடம்பெறும்.

உற்சவ காலங்களில் (இரவு) கலை நிகழ்வுகள் இடம்பெறும்.





No comments:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.

Pages