Breaking

Post Top Ad

Thursday, August 16, 2018

மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையின் புதிய பணிப்பாளராக வைத்தியர் திருமதி கலாரஞ்சினி கணேசலிங்கம் நியமனம்

மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையின் புதிய பணிப்பாளராக வைத்தியர் திருமதி கலாரஞ்சினி  கணேசலிங்கம்  சுகாதார அமைச்சினால் நியமனம் பெற்றுள்ளார்.

வைத்திய நிருவாக துறையில் சிரேஸ்டத்துவம் மிக்கவரான அவர் கடந்த ஏழு வருடங்களாக போதனா வைத்தியசாலையின் பிரதி பணிப்பாளராக கடமையாற்றி பின் இவ்வருடம் திருகோணமலை மாவட்ட பிராந்திய சுகாதார பணிப்பாளராக நியமனம் பெற்று நேற்றுவரை அங்கு கடமையாற்றி வந்தார்.

மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையின
பணிப்பாளர் இப்றாலெப்பை ஓய்வு பெற்று சென்ற நிலையில் புதிய பணிப்பாளராக திருமதி கலாரஞ்சினி கணேசலிங்கம்  நியமனம் பெற்றுள்ளார்.



No comments:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.

Pages