பலாத்காரமான முறையில் காணாமலாக்கப்பட்டோர் தொடர்பான சர்வதேச தினத்தையொட்டிய நிகழ்வுகள் 30ஆம் திகதி இடம்பெறவுள்ளதாக மனித உரிமை ஆர்வலர்கள் தெரிவிக்கின்றனர்.
இலங்கையில் காணாமல் போனவர்கள் சம்பந்தமான அலுவலகம் ஏற்பாடு செய்துள்ள வலிந்து காணாமலாக்கப்பட்டவர்கள் தொடர்பான நிகழ்வு ஓகஸ்ட் 30ஆம் திகதி வியாழக்கிழமை கொழும்பு ஜே.ஆர். ஜயவர்தன மண்டபத்தில் நடைபெறவுள்ளது.
இந்நிகழ்வில் இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் தலைவர் தீபிகா உடுகம அதிதியாகக் கலந்து கொண்டு உரையாற்றவுள்ளார்.
பலவந்தமான முறையில் காணாமலாக்கப்பட்டோர் தொடர்பான சர்வதேச தினம் சர்வதேச அளவில் ஓகஸ்ட் 30ஆம் அனுஷ்டிக்கப்படுகின்றது.
Post Top Ad
Wednesday, August 29, 2018
பலவந்தமாகக் காணாமலாக்கப்பட்டோர் தின நிகழ்வுகள்
Tags
Batticaloa#
North#
Sri lanka#
world#
Share This
About vettimurasu
world
Tags:
Batticaloa,
North,
Sri lanka,
world
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment
Note: Only a member of this blog may post a comment.