Breaking

Post Top Ad

Thursday, August 23, 2018

கத்திக் குத்தில் ஒருவர் பலி

கிண்ணியா, மஹமாரு பகுதியில், கத்திக் குத்துக்கு இலக்காகி குடும்பஸ்தர் ஒருவர் நேற்று (22) பலியானார் என்று, கிண்ணியா பொலிஸார் தெரிவித்தனர்.

கிண்ணியா மஹமாரு பகுதியைச்  சேர்ந்த   அலிக் குட்டி என அழைக்கப்படும் இரு பிள்ளைகளின் தந்தையான இப்ராஹீம் என்பவரே, மதுபோதையில் இரண்டு குழுக்களுக்கு இடையில் ஏற்பட்ட தகராறின் போது குடித்துக் கொலை செய்யப்பட்டுள்ளார். இது தொடர்புடைய மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.



No comments:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.

Pages