
மட்டக்களப்பு மண்முனை மேற்கு பிரதேசத்திற்குட்பட்ட விளாவட்டவான் ராஜா விளையாட்டுக் கழகத்தினால் மட்/ விளாவட்டவான் விநாயகர் வித்தியாலயத்திற்கு இன்று (02/08/2018) ஒலிபெருக்கி அன்பளிப்பு செய்யப்பட்டது
இந்த ஒலிபெருக்கி ராஜா விளையாட்டுக் கழக வீரர்களினால் பாடசாலை அதிபர் கே.ராகவன்அவர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.
No comments:
Post a Comment
Note: Only a member of this blog may post a comment.