
புனித சதா சகாய மாதாவின் ஆறாம் நவநாள் திருவிழா ஆயித்தியமலை ஐந்தாம் வட்டார இறைமக்களோடு இணைந்து கல்முனை பங்கு மக்கள் மற்றும் அலோசியஸ் குடும்பம் சிறப்பித்தனர்.
இன்றைய திருப்பலியினை அருட்பணி ரமேஷ் கிறிஸ்ரி அருட்பணி யேசுதாசன் இணைந்து சிறப்பித்தனர்.
பாதயாத்திரை 01ஆம் திகதி சனிக்கிழமை காலை மட்டக்களப்பிலிருந்து வவுணதீவு ஊடாக அயித்தியமலைக்கும், செய்கலடியிலுருந்து கரடியனாறு ஊடாக வழமைனே்று நடைபெறவுள்ளது.
(படங்கள் - றொஷான்)
No comments:
Post a Comment
Note: Only a member of this blog may post a comment.