
இலங்கையின் கலாசார சுற்றுலா மற்றும் இந்துநாகரீக விஷேட கற்றைநெறி மாணவர்கள் இணைந்து கண்காட்சியை முன்னெடுத்துள்ளனர்.
இந்து நாகரீகத் துறைத் தலைவர் கலாநிதி சாந்தி கேசவன் தலைமையில் நடைபெற்ற ஆரம்ப நிகழ்வில் கலை கலாசார பீடாதிபதி மு.ரவிஇ சமூக விஞ்ஞானங்கள் துறை த் தலைவர் கலாநதி ஞா.தில்லைநாதன் உட்பட பலர் கலந்துகொண்டனர்.
இலங்கை யுத்த சூழ்நிலைக்கு முன்பு மற்றும் யத்தத்தின் பின்பு சுற்றுலாத்துறையில் ஏற்பட்டுள்ள வளர்ச்சி தொடர்பாக கணிப்பீகள் இங்கு காட்சிப்படுத்தபட்டிருந்தன.
இளம் சமூதாயத்தினர் இதுவரை கண்டிராத பவனைக்கு இல்லாத பல பழைமை வாய்த பொருட்கள்இ நாட்டின் பாரம் பரிய உணவு முறைகள், மரணச் சடங்குகளில் பயன்படுத்தப்படும் பாடை போன்ற பரம்பரியத்தைப் பேணும் வகையில் பல பொருட்கள் கட்சிப்பட்டிருந்தன.
No comments:
Post a Comment
Note: Only a member of this blog may post a comment.