பதுளை ஹாலியல றொசைட் தோட்டம் இரண்டாம் பிரிவைச் சேர்ந்தவரும் மட்டக்குளி, இல.47 ஜி சமத்திபுர எனும் முகவரியில் வசித்து வந்தவருமான மகாலிங்கம் நிஷாந்தினி என்ற பெண்ணை, கடந்த 25 நாட்களாகக் காணவில்லை என அவரது கணவர், மட்டக்குளிய பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளார்.
மேற்படி பெண் தொடர்பில் தகவல் தெரிந்தவர்கள், 070-3397960 அல்லது 076-9746545 ஆகிய அலைபேசி இலக்கங்களுக்குத் தொடர்புகொண்டு தகவல் தருமாறு, பொலிஸார் அறிவித்துள்ளனர்
மேற்படி பெண்ணை தேடும் பணியில் மட்டக்குளிய பொலிஸார் ஈடுபட்டு வருகின்றனர்.
Post Top Ad
Monday, August 20, 2018
பெண்ணைக் காணவில்லை! - கணடால் அறிவிக்கவும்.
Tags
Sri lanka#
Share This
About vettimurasu
Sri lanka
Tags:
Sri lanka
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment
Note: Only a member of this blog may post a comment.