Breaking

Post Top Ad

Tuesday, August 21, 2018

பிரிகேடியர் ரமேஷ் அவர்களின் தாயார் காலமானார்!

தமிழீழ விடுதலைப்புலிகளின் முதன்மைத் தளபதிகளில் ஒருவராக விளங்கிய   பிரிகேடியர் ரமேஷ் அவர்களின் தாயார் அமரர் தம்பிராசா சேதுப்பிள்ளை அவர்கள் 20.08.2018 நேற்றிரவு மட்டக்களப்பு  களுமுந்தன்வெளியில் காலமானார்.



No comments:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.

Pages