Breaking

Post Top Ad

Thursday, August 9, 2018

நாடாளுமன்ற சுற்றுவட்டத்தில் சமுர்த்தி அதிகாரிகள் ஆர்ப்பாட்டம்

நாடாளுமன்ற சுற்றுவட்டத்தில் சமுர்த்தி அதிகாரிகளினால் தற்போது முன்னெடுக்கப்பட்டுவரும் எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் காரணமாக, ராஜகிரிய மற்றும் பத்தரமுல்ல ஆகிய பகுதிகளில் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது.

சமுர்த்தி அதிகாரிகள் தமக்கு அரசாங்கத்தினால் நிறைவேற்றவேண்டிய பல கோரிக்கைகளை முன்வைத்து இவ் ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டது





No comments:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.

Pages