Breaking

Post Top Ad

Wednesday, August 8, 2018

மெரினாவில் கருணாநிதியை புதைக்கும் உத்தரவு வரும் முன் மோடியிடம் பேசிய இந்தப் பெண்

திமுக தலைவர் கருணாநிதியை மெரினாவில் அடக்கம் செய்ய உயர் நீதிமன்றம் அனுமதி அளித்தது மகிழிச்சி அளிக்கிறது என்று மமதா பானர்ஜி தெரிவித்துள்ளார்.

திமுக தலைவர் கருணாநிதி நேற்று மாலை 6.10 மணிக்கு மரணம் அடைந்தார். இந்த நிலையில் அண்ணா சமாதிக்கு பின் கருணாநிதியை அடக்க செய்வதில் பிரச்சனை ஏற்பட்டது.

தற்போது அவரை அடக்க செய்ய அனுமதி அளித்து சென்னை உயர் நீதிமன்றம் தீர்ப்பு வழங்கி இருக்கிறது. நேற்று இரவு முழுக்க இந்த பிரச்சனை பெரிய அளவில் விவாதிக்கப்பட்டது.

இந்த பிரச்சனை குறித்து நேற்று பிரதமர் மோடியிடம் பேசினேன். மெரினாவில் இடம் கொடுக்க அரசிடம் ஆலோசனை வழக்கும்படி மோடியிடம் கோரிக்கை வைத்தேன்.

அவர் தமிழகத்தின் ஆகப்பெரும் தலைவர். உயர் நீதிமன்ற தீர்ப்பு பெரிய மகிழ்ச்சி அளிக்கிறது என்று அவர் கூறியுள்ளார்.


No comments:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.

Pages