Breaking

Post Top Ad

Monday, August 13, 2018

கிரான் பொதுச்சந்தையில் கைப்பற்றப்பட்ட வாழைப்பழங்கள் - மக்கள் அவதானம்

கிரான் வாராந்த பொதுச்சந்தையில் விற்பனைக்கு வைக்கப்பட்டிருந்த பழுதடைந்த வாழைக்குலைகள் பொது சுகாதார பரிசோதகர்களால் நேற்று கண்டுபிடிக்கப்பட்டு அழிக்கப்பட்டுள்ளதாக குறித்த உத்தியோகத்தர்கள் தெரிவித்தனர்.

இதில் சுமார் 22 வாழைப்பழ குலைகள் கைப்பற்றப்பட்டு அவை உரிமையாளரினால் அழிக்கப்பட்டதுடன், குறித்த வர்த்தகரும் எச்சரிக்கப்பட்டுள்ளார்.


இவ்வாறாக உணவுப் பொருட்கள் தொடர்பில் பொதுமக்கள் அவதானத்துடன் இருக்குமாறும் சுகாதாரப் பிரிவினரால் அறிவிக்கப்பட்டுள்ளது.






No comments:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.

Pages