கிழக்கிலங்கையின் வரலாற்றுப் புகழ்பெற்ற மட்டக்களப்பு அமிர்தகழி ஸ்ரீமாமாங்கேஸ்வரர் ஆலயத்தில் தேரோட்டம் வௌ்ளிக்கிழமை (10ஆம் திகதி மிக சிறப்புடன் நடைபெற்றது.
ஆலய பிரதம குரு சிவஶ்ரீ ஆதி சௌந்ததராஜ குருக்களின் பூசை கிருயைகளைத் தொடர்ந்து ஆலய வண்ணக்குமார்களால் வடம் பிடித்து பக்தர்களுக்கு கையளிக்கப்பட்டு பல்லாயிரக் கணக்கான பக்தர்கள் புடைசூழ மாமாங்கேஸ்வரரின் தேரோட்டம் நடைபெற்றது.

இலங்கையின் மிக உயரமான ரதங்களில் ஒன்றாகவும், திராவிட மரபு, முகப்புத்திர சிற்ப மகா ரதமாக இத் தேர் புகழ்பெற்று விளங்குகின்றது.
VIDEO:
No comments:
Post a Comment
Note: Only a member of this blog may post a comment.