Breaking

Post Top Ad

Saturday, August 11, 2018

ஸ்ரீ மாமாங்கேஸ்வரர் ஆடி அமாவாசை தீர்த்தோற்சவம் - பல்லாயிரம் பக்தர்கள் - வீடியோ காட்சி

இங்கையின் வரலாற்று சிறப்புமிக்க மட்டக்களப்பு அமிர்தகழி ஸ்ரீமாமாங்கேஸ்வரர் ஆலயத்தின் வருடாந்த ஆடி அமாவாசை தீர்த்தோற்சவம் பல்லாயிரக்கணக்கான அடியார்கள் புடை சூழ இன்று சனிக்கிழமை11ஆம் திகதி பகல் 12மணிக்கு  சிறப்பாக நடைபெற்றது.

Video:





No comments:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.

Pages