Breaking

Post Top Ad

Sunday, August 19, 2018

சந்திரகாந்தனின் 43 வது பிறந்த தினத்தை முன்னிட்டு மூக்குக் கண்ணாடி வழங்கி வைப்பு

கிழக்கு மாகாண முன்னாள் முதலமைச்சரும் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் தலைவருமான சிவ சந்திரகாந்தனின் 43 வது பிறந்த தினத்தை முன்னிட்டு (18.08.2018) தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் மட்டக்களப்பு மாநகர சபையின் உறுப்பினர் திருமதி சுசிகலா அருள்தாஸினால் வழங்கி வைக்கப்பட்டது.

இந்நிகழ்வில் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் மாநகர சபை உறுப்பினர்களான கு.காந்தராஜா, திருமதி செல்வி மனோகர் ஆகியோரும் கலந்து கொண்டு மூக்குக் கண்ணாடிகளை வழங்கி வைத்தனர்.












No comments:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.

Pages